பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்.: கணியக்கலைஅடிப்படையான இயல்புகள், இயல்பு எண்களுடன்.



1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
உங்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்களைக் கொண்டுள்ள இந்நூல், ஒவ்வொரு பெயருக்குமான கணியக்கலை இயல்பையும் விளக்குகிறது.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரால் ஒவ்வொரு முறையும் அவர் அழைக்கப்படும் போதும் அவர் அந்த பெயருக்குரிய ஒலியனின் எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட இயல்புக்கு உரியவர் என்று விசும்பில் பதிவு செய்யப்படுகிறார். அவர் அவ்வாறே அவருக்கான இயல்பில் வலுப்பெற்று அந்த இயல்புக்கான துறையில் ஈடுபடும் போது சிறப்பான வெற்றியை ஈட்டுகிறார். இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:-
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல்
இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாக உங்கள் பிள்ளைகள் இயங்கும்.

என்பதான கணியக்கலைத் தகவல்களோடு பெண்குழந்தைகளுக்குச்; சூட்ட பலநூறு அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ளது இந்த மின்னூல்.

இந்த நூலை விலைகொடுத்து வாங்கி உங்கள் மின்னூலகத்தில் சேமித்து வைத்துக்; கொள்ள முடியும்;. புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக படிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது அமேசான் கிண்டில் பதிப்பகம்.

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

குமரி நாடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்