ஆயிரத்துக்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள்



1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
ஆயிரத்துக்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள்! உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட

இந்த மின்னூலின் உள்ளடக்கம்:
1. நூலாசிரியர் குமரிநாடன் குறித்து பாவலர் செ.சி.இளந்திரையன்
2. உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட பெயரின் முதல்எழுத்துக்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது.
3. இந்த நூலில் உங்கள் பெண்பிள்ளை மற்றும் ஆண் பிள்ளைக்குச் சூட்ட ஆயிரத்திற்கு மேலான புதுமையும் இனிமையும் கொண்ட தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
4. கணியக்கலையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும் இயல்புக்கான வகையில் பெயர் சூட்டி உங்கள் பிள்ளைகளுக்கான முன்னேற்றத்தை பெற்றுதர ஒரு கட்டுரை
5. இந்த மின்நூலை வாங்கிய அனைவருக்கும் அவர்களின் குழந்தைக்குச் சூட்ட எண்ணியுள்ள பெயரின் கணியக்கலை இயல்பை கட்டணம் இல்லாமல் தெரிவிக்க எண்ணியுள்ளோம்; அதற்கான இணைப்பு

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

குமரி நாடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்