ஐம்பதினாயிரம் முதல் ஆயிரம் வரை பார்க்கப்பட்ட விடைகள்.



1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
இந்த நூலில் நான் அளித்துள்ள பத்து விடைகளுக்கான கேள்விகள்.

1. ‘உப்புமா கேட்டாளாம் உமா, பொங்கல் செய்தாளாம் பொன்னி' என்றால் அர்த்தம் என்ன?

2.காம சூத்திராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா?

3. நாய்கள் புணரும்போது, அவற்றின் பாலினக் குறிகள் பிணைந்துவிடுவது ஏன்? அதன் உயிரியல் காரணம் என்ன?

4. டி, டெ, டொ, மெ என்ற வரிசையில் பெண் குழந்தைக்கான தூய தமிழ் பெயர்கள் கிடைக்குமா?

5. தமிழ் மொழியின் சிறப்பு என்ன?

6. பெண்கள் உச்சகட்டம் அடைய எவ்வளவு நேரம் ஆகும்?

7. உலக அளவில் இந்தியாவினை அதிகமாக சார்ந்துள்ள நாடுகள் எவை?

8. நரேந்திர மோடிக்கு பதிலாக, யார் தற்போது பிரதமராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

9. “ஆகாயம்” என்பது தமிழச்சொல்லா? அது தமிழ்ச்சொல்தான் என்றால், ஆதாரத்துடன் விளக்க முடியுமா?

10. 'தமிழ்' என்ற சொல்லின் பொருள் என்ன?

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்

உங்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்ட அழகான பெயர்கள் கணியக்கலை இயல்புகளுடன்

அந்த அதிகாரத்திற்கானது மந்திரம்