உடல் நலனும் அழகும்



1. வகை: 
உயர்திணை, அஃறிணைஉயிரி, நாற்திரம், தலைப்பு, கட்டுமானம் ஆகியவற்றில். மின்நூல் (கட்டுமானம்)

2. நூல் தகவல்:
உடல் நலனும் அழகும் பேணுவதற்கான கட்டுரைகளின் மிகச்சிறு தொகுப்பே இந்த நூல் ஆகும்.

தமிழில் உடல் நலனும் அழகும் பேணுகிற துறையை நலங்கு மற்றும் காப்பு என்கிற தலைப்பில் தமிழ்க் குடும்பம் பலஆயிரம் ஆண்டுகளாகப் பேணி வருகிறது.

தமிழர் குடும்பங்கள் பேணி வரும் நலங்கு மற்றும் காப்பு என்கிற துறை தமிழ் மருத்துவம் சார்ந்த துறை ஆகும்.

தமிழ் மருத்துவம்- மருந்தில்லா மருத்துவம் என்றும், உணவே மருந்து என்றும் கொண்டாடப்படும் மருத்துவ முறையாகும். தமிழ் மருத்துவத்தில்- மரம், செடி, கொடிகளின்- இலை, வேர், தண்டு, பூ, காய், கனி அனைத்து பகுதிகளும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சமையலுக்குப் பயன்படுகிற பொருட்களே பெரும்பாலும் மருத்துவத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

ஆக, தமிழர் குடும்பத்தின் சமையல் அறையே- உடல் நலமும் அழகும் பேணும் கலைக் கல்லூரியாக தமிழர்களுக்கு விளங்கி வருகிறது.

இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆயிரத்துக்கு மேலான புதுமையான இனிய தமிழ்ப்பெயர்கள்

கடவுள்

குமரி நாடன்