உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
அவர்கள் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலைய வாய்ப்பில்லாமல், அவர்களுக்கு அமைந்த நிலம்-
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்துப் பகுதிகளை வாழ்விடமாக செழுமையாக்கிக் கொண்டாடினர் அந்த இயல்புகளால் அவர்களுக்கு இயற்கையாக கிடைத்த மொழி தமிழ் என்கிற காரணம் பற்றி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள்.
உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயிரிகளில் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வடக்குப் பகுதியை நோக்கி மலைஇறங்கியவர்களுக்கு கிடைத்தது குமரிக்கடல் வரை அமைந்த நாவலந்தேயம் போலன்றி குறுகிய பகுதி அல்ல. ஆசியா ஐரோப்பா என்ற மிக நெடிய நிலப்பரப்பு.
என்கிற தகவல்களைக் கொண்டுள்ளது, 'நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் கொண்டாடும் இமயம்' என்கிற இந்த நூல்.
இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, இணைப்பைத் தொட்டு அமேசான் கிண்டில் பதிப்பகத்திற்குச் சென்று நூலை வாங்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக